விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்
இந்தியா: 387/5 50 ஓவர்கள்
ரோஹித் சர்மா: 159
கே.எல்.ராகுல்: 102
ஸ்ரேயாஸ் அய்யர்: 53
ரிஷப் பண்ட்: 39
மே.இ.தீவுகள் அணி: 280/10 43.3 ஓவர்கள்
ஹோப்: 78
பூரன்: 75
பால்: 46
லீவீஸ்: 30
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி டிசம்பர்ம் 22ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறும்