✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஐபிஎல் ஏலம்...தோனியை புகழ்ந்த பிரபல வீரர்....ரசிகர்கள் மகிழ்ச்சி
Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:18 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் கோடைக் காலத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வரும் 16 வது ஐபில் சீசன் அடுத்த ஆண்டு நடக்கும் நிலையில், இதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கொச்சியில் நடந்துவருகிறது.
இதில், 10 அணிகள் 163 வீரர்களை தக்கை வைத்துள்ளனர். இதில், 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீதமுள்ள வீரர்களுக்கான ஏலத்தில், சென்னை அணிக்கு ரஹானேவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர்.
அதேபோல் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்துள்ளதை நினைத்து மகிழ்கிறேன் என்று முன்னாள் வீரர் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.
ALSO READ:
ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன?
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எந்த ஒரு வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாட விரும்புவர். ஏனெனில் தோனியை அனைவரும் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அஃப்ரிடியின் மகளை திருமணம் செய்யும் பிரபல வீரர்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பிரபல வீராங்கனை தோல்வி!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பிரபல வீரர் !
ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன?
சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!
கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!
விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!
ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!
விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன?