டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இன்றைய போட்டியில் ரோகன் போபண்ணா –யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் குரூ -1 பிளே ஆப் போட்டியில் இடம்பெற்ற இந்திய அணியும், டென்மார்க் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன.
இந்த நிலையில், இன்றைய போட்டியில், இந்திய அணியின் ரோகன் போபண்ணா –யுகி ஜோடி 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றது.