கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (13:53 IST)
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் கடந்த வாரம் தக்காளி 14 கிலோ  ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. 
 
அதே போல் நேற்று தக்காளி 14 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. இதே போல மற்ற காய்கறிகள் விலையும் நேற்று திடீரென அதிகரித்து விற்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்