பொதுமக்களுக்கு சன்மானம்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (18:57 IST)
குற்ற சம்பவங்களைத் தடுக்க ஐடியா கொடுக்கும் பொதுமக்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் மனதில் தோன்றும் ஆலோசனைகளைப் போலீஸாரிடம் தெரிவிக்க 78454 57095 என்ற செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்