மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவுக்கு வந்த கேரள மா நிலத்தைச் சேர்ந்த மக்கள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.
இன்று அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதிக்கும் ந காட்சிகளைப் பார்வையிட்டனர். அதன் பின்னர், கடலில் நீராடிவிட்டு, பகதி அம்மன் கோயிலில் சுவாமியை தரிசணம் செய்தனர்.