குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (20:39 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில்  நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்