✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழகத்திற்கு புதிதாக 5 மாவட்டங்கள்!!
J Durai
வியாழன், 18 ஜனவரி 2024 (15:51 IST)
ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம்
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்
சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம்
விருத்தாசலம் மாவட்டத்தில்,
விருத்தாசலம்
ஸ்ரீமுஷ்ணம்
திட்டக்குடி
வேப்பூர் தாலுக்காக்கள் அமையும்
செய்யாறு மாவட்டத்தில்,
ஜமுனாமரத்தூர்
போளூர்
ஆரணி
செய்யாறு
வெண்பாக்கம்
வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்...
பொள்ளாச்சி மாவட்டத்தில்,
கிணத்துகடவு
பொள்ளாச்சி
ஆனைமலை
வால்பாறை
உடுமலை
மடத்துகுளம் தாலுக்காக்கள் இருக்கும்
கும்பகோணம் மாவட்டத்தில்,
கும்பகோணம்
பாபநாசம்
திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் அமையும்....
திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்.
பெருந்துறை, சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி, தம்மம்பட்டி, அந்தியூர், சங்ககிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்.
படப்பை, ஆண்டிமடம், திருமானூர், வேப்பந்தட்டை, தியாகதுருகம், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..! மோடியின் முழு பயண விவரம் இதோ.!!
19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. சென்னை, மதுரை, திருச்சி செல்ல திட்டம்..!
தமிழகத்தில் 4-ஜி சேவை எப்போது? பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் தகவல்
பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாட்டம்!
உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவுள்ளதாக தகவல்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!
எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து
ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?
செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?
2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!
அடுத்த கட்டுரையில்
மின்கட்டணம் குறைக்கப்படாதது ஏன்? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்.!!