சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதையடுத்து வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் வெள்ள பாதிப்பு குறித்த உதவிக்கு முக்கிய எண்களை சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சென்னையை அடுத்து திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான வெள்ள பாதிப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் குறித்து தற்போது பார்ப்போம்.