''நாடு முழுவதும் வாரிசு அரசியல்'' -பாஜக தலைவருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (22:57 IST)
திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது என கூறிய பாஜக தலைவருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக வாரிசு அரசியல் செய்கிறது எனவும், திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பாஜக தலைவரின் குற்றசாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,  நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வரும் பாஜக திமுகவை வாரிசு  அரசியல் செய்கிறது எனக் கூறத் தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்