மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:32 IST)
தமிழகத்தில் ஒன்றரை வருடங்கள் கழித்து நாளை( செப்டம்பர்-1 ) ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து பேட்டியளித்த அன்பில் மகேஷ், மாணவர்கள்,பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணாவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்