தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (19:38 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை செங்கல்பட்டு திருவள்ளூர் மதுரை ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• சென்னை - 8,305 
 
• செங்கல்பட்டு - 2,143
 
• கோவை - 2,228
 
• திருவள்ளூர் - 854
 
• மதுரை- 643
 
• கன்னியாகுமரி - 830

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்