கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வு !

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:57 IST)
பாலிடெக்னிக் கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் போராடி வந்த நிலையில்  உயர்கல்வித்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்