ஆபரணத் தங்கம் விலை உயர்வு...

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:22 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் வரும் நிலையில் இன்று மாலை தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூபாய் ரூ.40 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4507  என்றும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36,056  என்றும், விற்பனையாகி வருகிறது.  

 ஒருகிராம் வெள்ளி ரூ. 71.20க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்