ஜீயரின் சோடா பாட்டில் மீம்ஸ்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (13:24 IST)
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
 
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
 
இந்நிலையில் ஜீயர் சோடா பாட்டில் வீச தெரியும் என கூறியது நெட்டிசன்களுக்கு பெரும் தீனியாக அமைந்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா வச்சு செய்யுறாங்க. ஜீயரின் இந்த சோடா பாட்டில் மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அதில் சில மீம்ஸ்கள் பின்வருமாறு.







தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்