பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றிற்கு சுமார் 18% ஜிஎஸ்டி விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்று, விடைத்தாள் சான்றிதழ் விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கு மாற்று சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றிற்கு சுமார் 18% ஜிஎஸ்டி விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.