தங்கம் விலை உயர்வு… இன்றைய நிலவரம்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (10:49 IST)
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  நேற்றை விட சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனையாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்