தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (17:23 IST)
இன்று சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சில வாரங்களாகத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.  எனவே ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,545 க்கு விற்கப்படுகிறது.  ஒருசவரன் ரூ.36, 360 க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30 க்கு விற்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்