தங்கத்தின் விலை குறைவு !

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (17:24 IST)
சமீப நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஓரு பவுனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.36, 592க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4754 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ரூ.60.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் தங்கம் வாங்க இது நல்ல நேரம் எனக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்