ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.