பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:21 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்