மின்கம்பி இணைப்பு பணி: கம்பி அறுந்து ரயில் மீது விழுந்து பதற்றம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (08:29 IST)
மின்கம்பி இணைப்பு பணியின் போது கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்தது சிறுதி நேரம் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 
அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பணியின் போது தொட்டியன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது கம்பி அறுந்து விழுந்தது.
 
இது சென்னை - செங்கோட்டை செல்லும் ரயில். மின்கம்பியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாததால் சென்னை - செங்கோட்டை ரயிலில் சென்ற பயணிகள் உயர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்