நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவு!!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை நாமக்கல்லில் முட்டை விலையில் திடீர் சரிவு. 

 
நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.5.00 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்