சூரிய கிரகணத்தின் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது??

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (09:01 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துள்ள என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதை காணலாம்.

அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய தொடங்கியுள்ள நிலையில் மக்களாகிய நாம் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது??

வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சோலார் கண்ணாடி எனப்படும் சூரிய கண்ணாடியை கொண்டே பார்க்க வேண்டும், கிரகணத்தின் போது சாப்பிடுவதாலும், வெளியே செல்வதாலும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த அரிய நிகழ்வு அடுத்து மே 2031-ல் தான் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்