"தேமுதிக காணாமல் போகும்" சொல்வது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (13:06 IST)
தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் துரோகம் செய்துவிட்டார் என தனது அட்டாக்கை மீண்டும் துவங்கியுள்ளார் சந்திரகுமார்.
 

 
தேமுதிக கட்சி குறித்தும், அக்கட்சி தலைவர் குறித்தும், அக்கட்சியல் இருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் கருத்து கூறுகையில்,  விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், அவர் தவறான முடிவு எடுத்ததால் அவர் டெபாசிட்டே வாங்கல. அந்த கட்சியை நம்பி இருந்த தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அவர் துரோகம் செய்து விட்டார். தேமுதிக  கட்சி இன்னும் கொஞ்ச நாள்ல காணாமல்போய்விடும் என சாபம் விட்டார். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 
அடுத்த கட்டுரையில்