தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு: கோவை தொடர்ந்து முதலிடம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:39 IST)
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்படுவது ஆகிய காரணங்களால் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக தலைநகர் சென்னையில், சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக வெகு வேகமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் சென்னையை விட மிக அதிகமாக கோவை மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் இன்றைய பூரண பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
கோவை - 2,439
ஈரோடு - 1,596
சென்னை - 1,437
திருப்பூர் - 995
சேலம் - 975
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்