தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி… 11 பேர் பலி

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1430 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,14, 577 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா சிகிச்சையிலிருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1453 ஆகும். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,56,279 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,694 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,083 ஆகும். இதுவரை மொத்தம் 1,19,30,240 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்