சென்னை மக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவான புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்தும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மழை தொடர்பான புகார்களுக்கு - 044-25384530, 044-25384540 கழிவு நீர் தேங்கியிருப்பது தொடர்பான புகார்களுக்கு - 044-45674567