விமானநிலையத்தில் சாலையோரம் வீசப்பட்ட உடல்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:15 IST)
சென்னையில் இருந்து அசாம் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிக்கு உடல் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இறந்த அவரது உடல் அரைமணி நேரம் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்