இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த வினோத சடங்கு ! வைரல் விடியோ

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (13:39 IST)
30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

‘கர்நாடக  மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில், பிரேத கல்யாணம் என்ற பெயரில்,30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர். இந்த வித்தியாசமான சடங்கு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மா நிலங்களில் நடைபெறுகிறது.

உயிரிழந்தவர்களின் ஆன்மாவை போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமணம் சடங்கை அவர்களுக்கு செய்வதாக்க் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்