சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சியில் இயங்கும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் 1 கிலோ தக்காளி மற்றும் தேங்காய் இலவசம் என திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் ரூ.200 க்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதாக விவசாயிகள், வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.