✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
திருமணத்தின் போது இறந்த மணப்பெண்....தங்கையை கரம்பிடித்த மணமகன்
Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:18 IST)
குஜராத் மாநிலத்தில் திருமண சடங்கின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ் நகரில் ஹெடல் மற்றும் விஷால் ராணாபாய் ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
சம்பவத்தன்று,மணமேடையில்,திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இந்த திருமணத்தின்போது, உறவினர்கள் மணப்பெண்ணிற்கு சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, மணப்பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே மாடிக்குச் சென்ற அவர் அங்கேயே மயங்கிக் கீழே விழுந்தார்.
அவர் மணமேடைக்கு வராததால், உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்தப்போது, அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு முதலுதவி செய்து மீட்க முயற்சித்தனர். ஆனால், பலனளிக்காமல், அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில், மணப்பெண்ணின் தங்கையை அப்பெண்ணின் வீட்டார் விஷாலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இத்திருமணத்தின்போது, ஹெடலின் உடல் குளிரூட்டும் பெட்டியில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை.. ராகுல் காந்தியின் 2வது கட்ட ஒற்றுமை பயணம்..!
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?
பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பிபிசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
அப்படியே அவர் மாதிரி இருக்காரே! பானிபூரி விற்கும் டூப்ளிகேட் மோடி! – வைரல் வீடியோ!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!
ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!
டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு
மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!
மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி
அடுத்த கட்டுரையில்
பிப்.25ல் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; ஈபிஎஸ் கோரிக்கை!