✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
அரசியலுக்கு வரும் ரஜினி பட வில்லன் நடிகர்
Webdunia
சனி, 13 மே 2023 (14:26 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் சுமன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் சுமன்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி என்ற படத்தில் வில்லனாக நடித்து பாராட்டைப் பெற்றார்.
அதன் பின்னர், விஜய்யின் குருவி, அஜித்தின் ஏகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அர்சியஒய்ல் கவனம் செலுத்திய சுமன் கடந்த 1999 ஆம் ஆண்டுதெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
2004 ஆ ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் சுமன் அறிவித்துள்ளார்.
அவர், பாஜக அல்லது தெலுங்குதேசம் கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சிம்புவுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன்?
விருது விழாவுக்கு இப்படியா வருவது? முகம் சுளிக்க வைத்த ரஜினி பட நடிகை!
ஐஸ்வர்யாவை அடுத்து போலீசில் புகார் அளித்த செளந்தர்யா.. என்ன ஆச்சு ரஜினி மகள்களுக்கு?
விரைவில் தொடங்கும் சிம்பு- தேசிங் பெரியசாமி பட ஷூட்டிங்!
லால் சலாம் படத்தில் இத்தனை நாட்கள்தான் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!
தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!
அடுத்த கட்டுரையில்
135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை: ராஜினாமா செய்கிறார் பசவராஜ் பொம்மை..!