மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் !

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (16:59 IST)
சமீபத்தில் விசாகபட்டிணத்தில் உள்ள துறைமுகத்தில் ராட்சத கிரேன் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது ஒரு கொடூரமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு இளைஞர் ஒரு மனிதத் தலையை சுட்டுச் சாப்பிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட இளைஞர் ஒரு சைக்கோ இளைஞர் என்ற தகவலும் வெளியாகிறது போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்