பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்வு...அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைவு !

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (16:11 IST)
நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைசர்களின் சொத்து விவரங்களை பிரதமர் வெளியிட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பி;ல் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ரூ.2.49 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு இந்த வருடம் ரூ.2.85 கோடியாக உள்ளது. அதாவது ரூ.36 லட்சம் உயர்ந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.32.3 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ28.63 கோடியாக குறைந்துள்ளது.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்