மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில்,நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது, இதனால் மக்கள் அதிகம் பாதிகப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், என்றும் இல்லாத வகையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120 க்கும் , டீசல் விலை ரூ.110 க்கும் விற்பனை ஆகிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.