சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்… இந்தியா வருகை!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:29 IST)
இந்தியாவுக்காக தனி விமானத்தில் 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சுவிட்சர்லாந்து அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மோசமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் அண்டை மற்றும் நட்பு நாடுகள் ஆக்ஸிஜன் செறிவுட்டிகளை அனுப்பி உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 50 வெண்டிலேட்டர்களும் இன்று அதிகாலை வந்து சேர்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்