முதல்வர் பதவி கிடைக்க கடவுளுக்க்கு கடிதம் எழுதிய அமைச்சர் !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (22:56 IST)
துணை முதல்வர் பதவி வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் ஸ்ரீராமுலு கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான  பாஜ ஆட்சி நடைபெற்றுவருகிறது. இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பசர் ஸ்ரீராமுலு.

இவர் சமீபத்தில் யாதகிரி என்ற பகுதியிலுள்ள காடே துர்கா தேவி கோவிலுக்குச் சென்று தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டுமென கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்