ஊதா வண்ணத்தில் பாம்பு…இதை அழகென்பதா? ஆபத்தென்பதா? வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:42 IST)
உலகில் எண்ணற்ற ஜீவராசிகள் உண்டு. அவற்றிற்கென தனித்தன்மைகள் உண்டு.

இந்நிலையில்,   லைஃப் ஆன் எர்த் என்ற டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஊதா நிறத்த்ல் ஒரு  மலர் மேல் பாம்பு உள்ளதுபோன்ற புகைப்படம் இன்றைய உலக வைரலாகிக் கொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு லைக் போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்