இந்த உலகில் ஆகப் பெரிய கலையும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் சிதையாமல் உள்ளது என்றால் அது எழுத்துதான். அந்த வகையில் எழுத்தில் அண்ணா, கலைஞர், மு.வ, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை.
அதில், இன்று காலை நீ அழுவதைப் பார்த்தேன். உன்னைக் கடந்து செல்வபவர்களுக்காக நீ அழுக வேண்டாம். உன் மதிப்பை அறிந்துகொள், மக்கள் போவார்கள் வருவார்கள் ஆனால் உன்னை அவர்களுக்காக மாற்றிக் கொள்ளாதே.