இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:15 IST)
டெல்லியில் நடைபெற்ற இந்தி தின விழா நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்: நம் இந்திய திரு நாட்டில் பல மக்களால் இந்தி மொழி பேசப்படுகிறது. இங்கு பல மொழிகளில் உள்ள நல்ல இலக்கியங்களை எல்லாம் இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார். மேலும் ஆங்கிலேயர் வழங்கிச் சென்ற ஆங்கில மொழி ஒரு நோய் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்