ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது மலர் தூவிய போலீஸார் !

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:59 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி பொதுவெளியில் வாகனத்தில் சுற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக விலகலைக் கைக்கொள்ளாமல் இருப்பதும் நோய் தீவிரம் அடைய காரணமாக உள்ளது.

இந்நிலையில், கான்பூரில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய நபர்களை நிற்க வைத்த போலீஸார் அவர்கள்மீது ஆரத்தி எடுத்து பூக்களைத் தூவினர். பின்னர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்