வரதட்சனை கொடுமை....இளம்பெண் மரணம்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (18:02 IST)
கேரள மாநிலத்தில் தனது  கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை வாட்ஸ் ஆப்பில் தெரிவித்த பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில கொல்லம் நிலமேல் கைதோடு பகுதியில் வசித்து வந்தனர்  விக்ரமன் நாயர். இவரது மகள் பெயர் விஸ்மயா(  24). இவருக்கும் மோட்டார் வாகனப் பிரிவு சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த கிரணுக்கும் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச மாதம் திருமணம் நடைபெற்றது.

பின்னர்,  திருமணம் முடிந்த பின் சில மாதங்களிலேயே சப் இன்ஸ்பெக்டர் கிரண் தனது மனைவி விஸ்மயாவிடம் வரதட்சனை கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடண்ட்த ஜனவரி மாதம் தம்பதி இடையே வாக்குவாத முற்றிய நிலையில் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலயில், தனது  கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை வாட்ஸ் ஆப்பில் தெரிவித்த பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்