குன்னூர் விமான விபத்து:ஒரே ஒரு நபர் உயிர் பிழைத்துள்ளார்

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (19:41 IST)
குன்னூர் விமான விபத்தில் ஒரே ஒரு நபர் உயிர் பிழைத்துள்ளார்.
 
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது இதில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்  ராவத்  அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமான படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில்,ஹெலிகாப்டரின் விமானி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் தற்போது,குன்னூர் வெலிங்டன் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். வருணை மீட்பு படையினர் மீட்கும்  போது அவர்  என்பது சதவீத தீக் காயங்களுடன் ஐயூர்ந்தாக குன்னூர் விமான விபத்தில் ஒரே ஒரு நபர் உயிர் பிழைத்துள்ளார். கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்