நீச்சலடிக்கும் போது பிறப்புறுப்பில் நுழைந்த அட்டை பூச்சி

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (22:42 IST)
கம்போடியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக ஒரு அட்டைப்பூச்சி அவரது மர்ம உறுப்பைக் கடித்துள்ளது.

பின்னர், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். அதைப் பரிசோதித்த மருத்துவர் சிறுநீர் உறுப்பு வழியாக ஒரு அட்டை பூச்சி உடலுக்குள் இருப்பது கண்டறிப்பட்டது.

பின்னர்,  உடலில் ரத்தத்தைக் குடித்து வரும் அட்டைப் பூச்சியிரம் இருந்து அவரது உயிரை காப்பற்ற வேறு மருத்துவமனைக்கு அந்த முதியரை செல்லுமாறு வழிகாட்டியுள்ளார் மருத்துவர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்