பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: மர்ம உறுப்பில் சூடு போட்ட ஆண்ட்டி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (08:39 IST)
தற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது. 
 
இந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார். 
 
இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் கேட்டுள்ளார். அப்படித்தான் சம்பவம் நாளன்று தன்னுடன் உறவுக்கு வரும் படி சிறுவனை வர்புறுத்தியுள்ளார்.
 
சிறுவன இதை மறுக்கவும், ஆத்திரத்தில் சிறுவனின் ஆண் உறுப்பில் சூடு வைத்துள்ளார். வலியில் துடித்த சிறுவன் பக்கத்து வீட்டி ஆண்டியை பற்றி அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் போலீஸில் புகார் அளிக்க சென்றுள்ளார். 
 
இதை தெரிந்துக்கொண்ட பக்கத்து வீட்டி ஆண்ட்டி தலைமறைவாகியுள்ளார். போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்