கடந்த 2 நாட்களில் 84% ஒமிக்ரான் உறுதி- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:21 IST)
டெல்லி யூனியனில் கடந்த  2 நாட்களில் பதிவான கொரொனா பாதிப்பில் சுமார் 84% ஒமிக்ரான் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளதாவது:

டெல்லியில் கடந்த 2  நாட்களாகக கொரோனா   நோய்த்தொறு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 % பேருக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று சுமார் 4000 பேருக்கு கொரொனா தொற்று ஏற்படவாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்