இந்நிலையில்,இன்று மதியம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மஹாராஷ்டிராவை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் மொத்தம் 17 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் 35 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.