விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள விவோ புதிய மாடலான எக்ஸ்90 ப்ரோ 5ஜி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கலக்கி வரும் விவோ நிறுவனம் தனது புதிய Vivo X90 Pro 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. நவம்பட் அல்லது டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.