அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகும் Vivo T3 Ultra! - விலை எவ்வளவு?

Prasanth Karthick
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:14 IST)

விவோ நிறுவனத்தின் புதிய Vivo T3 Ultra அட்டகாசமான வசதிகளுடன் வெளியாக உள்ளது.

 

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள ப்ராண்டுகளில் விவோவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது விவோ தனது புதிய Vivo T3 Ultra ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

 

Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
 

இந்த Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் விலை ரூ.30,999லிருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்காலங்களில் புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்க பல நிறுவனங்களும் தயாராகி வரும் நிலையில் இந்த Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்